காஞ்சித்தலைவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காஞ்சித் தலைவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
காஞ்சித்தலைவன்
இயக்குனர் ஏ. காசிலிங்கம்
தயாரிப்பாளர் எம். கருணாநிதி
மேகலா பிக்சர்ஸ்
ஏ. காசிலிங்கம்
மாறன்
நடிப்பு எம். ஜி. ஆர்
பி. பானுமதி
எஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
வெளியீடு அக்டோபர் 26, 1963
நீளம் 4389 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

காஞ்சித்தலைவன் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. பானுமதி, எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கான கதை, வசனங்களை மு. கருணாநிதி எழுதினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சித்தலைவன்&oldid=2138160" இருந்து மீள்விக்கப்பட்டது