காஞ்சனா கமலநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சனா கமலநாதன் (Kanchana Kamalanathan) ஓர் இந்திய அரசியல்வாதியும், மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மகளிரணி சார்பாக, கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில், 1989 மற்றும் 1996  ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சனா_கமலநாதன்&oldid=3776807" இலிருந்து மீள்விக்கப்பட்டது