காசூவாலா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| காசூவாலா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 12 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | பிகானேர் |
| மக்களவைத் தொகுதி | பிகானேர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் விசுவநாத் மேக்வால் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
காசூவாலா சட்டமன்றத் தொகுதி (Khajuwala Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிகானேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காசூவாலா, பிகானேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2008 | விசுவநாத் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | |||
| 2018 | கோவிந்த் ராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | விசுவநாத் மேக்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | விசுவநாத் மேக்வால் | 91276 | 51.47 | ||
| காங்கிரசு | கோவிந்திரம் மேக்வால் | 73902 | 41.67 | ||
| வாக்கு வித்தியாசம் | 17374 | ||||
| பதிவான வாக்குகள் | 177351 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2017-07-20.
- ↑ "Khajuwala Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-13.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 12 - Khajuwala (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-13.