உள்ளடக்கத்துக்குச் செல்

காசுமசு-2251

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசுமசு-2251
Cosmos-2251
திட்ட வகைராணுவத் தொலைத்தொடர்பு
இயக்குபவர்ருசியா
காஸ்பார் குறியீடு1993-036A
சாட்காட் இல.22675
சுற்றுப்பாதை அளபுருக்கள்
சுற்றுவெளிபூமியின் தாழ் வட்டப்பாதை
சாய்வு74.00 பாகைகள்
சுற்றுக்காலம்100.70 நிமிடங்கள்

காசுமசு-2251 (Kosmos-2251) என்பது ஒரு செயற்கைக்கோள் ஆகும். இது ருசியாவிற்குச் சொந்தமானது. காசுமசு-2251 செயற்கைக் கோள் 1993 சூன் 16 ஆம் நாள் ஏவப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 1995 இன் பிற்பகுதியில் கைவிடப்பட்டது. இது 950 கிலோகிராம் எடையுடையது. இராணுவப் பயன்பாட்டிற்கானது.[1][2]

விபத்து

[தொகு]

காசுமசு-2251 (Kosmos-2251) செயற்கைக்கோள் இரிடியம் 33 செயற்கைக்கோளுடன் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் நாள் மோதிக்கொண்டது.[2][3][4]. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.[5][6] இதில் இரிடியம் செயற்கைக்கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது..[7][8][9]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "First Satellite Collision Called Threat in Space".
  2. 2.0 2.1 Iannotta, Becky (22 February 2009). "U.S. Satellite Destroyed in Space Collision". Space.com இம் மூலத்தில் இருந்து 13 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090213230913/http://www.space.com/news/090211-satellite-collision.html. பார்த்த நாள்: 12 February 2009. 
  3. McDowell, Jonathan (15 February 2009). "Jonathan's Space Report No. 606". Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 2009-02-17. Strela-2M satellites had lifetimes of around 3 years, and Gen. Yakushin of the Military Space Forces was quoted in Moscow Times as saying Kosmos-2251 went out of service in 1995.
  4. Achenbach, Joel (11 February 2009). "Debris From Satellites' Collision Said to Pose Small Risk to Space Station". தி வாசிங்டன் போஸ்ட். http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/02/11/AR2009021103387.html. பார்த்த நாள்: 12 February 2009. 
  5. Marks, Paul (13 February 2009). "Satellite collision 'more powerful than China's ASAT test". New Scientist இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090216135202/http://newscientist.com/article/dn16604-satellite-collision-more-powerful-than-chinas-asat-test.html. பார்த்த நாள்: 17 February 2009.  (putting the collision speed at 42,120 kilometres per hour (11.7 km/s))
  6. Matthews, Mark K. (2009-02-13). "Crash imperils satellites that monitor Earth". Orlando Sentinel. Archived from the original on 2009-02-16. பார்க்கப்பட்ட நாள் 2009-02-17. (reporting it as "what amounted to a 26,000 mph [(7.7 miles/sec)] collision").
  7. "2 orbiting satellites collide 500 miles up". Associated Press. 2009-02-11. Archived from the original on 2009-02-16. பார்க்கப்பட்ட நாள் 2009-02-11.
  8. "Google Earth KMZ file of the debris". John Burns. 2009-03-05. பார்க்கப்பட்ட நாள் 2010-11-25.
  9. "U.S. Space debris environment and operational updates" (PDF). NASA. 2011-02-07. பார்க்கப்பட்ட நாள் 201-08-25. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசுமசு-2251&oldid=3928743" இலிருந்து மீள்விக்கப்பட்டது