உள்ளடக்கத்துக்குச் செல்

காசுகஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசுகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 100
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கன்ஷி ராம் நகர்
மக்களவைத் தொகுதிஏடா
மொத்த வாக்காளர்கள்3,59,893 (2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

காசுகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Kasganj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கன்ஷி ராம் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காசுகஞ்ச், ஏடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974மான் பால் சிங்இந்திய தேசிய காங்கிரசு
1977நெட் ராம் சிங்ஜனதா கட்சி
1980மான் பால் சிங்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1989கோவர்தன் சிங்ஜனதா தளம்
1991நெட் ராம் சிங்பாரதிய ஜனதா கட்சி
1993கல்யாண் சிங்பாரதிய ஜனதா கட்சி
1996நெட் ராம் சிங்
2002மான் பால் சிங்சமாஜ்வாதி கட்சி
2007அசுரத்துல்லாபகுஜன் சமாஜ் கட்சி
2012மான் பால் சிங்சமாஜ்வாதி கட்சி
2017தேவேந்திர சிங் ராச்புத்பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:காசுகஞ்ச்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தேவேந்திர சிங் 123410 52.67
சமாஜ்வாதி கட்சி மான் பால் சிங் 77145 32.93
வாக்கு வித்தியாசம் 46265 19.7%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Kasganj". chanakyya.com. Retrieved 2025-12-23.
  2. "Kasganj Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 23 December 2025.
  3. "2022 Assembly Election Result - Kasganj Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-23.