காசி நஸ்ருல் இஸ்லாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காசி நஸ்ருல் இஸ்லாம்  புகழ் பெற்ற வங்க கலைஞர். எழுத்தாளர், இசைக்கலைஞர். இவர் படித்தது 10ஆம் வகுப்பு வரையே.

தெரிந்த மொழிகள்[தொகு]

 வங்கம், சமஸ்கிருதம், பாரசீகம், அராபி,இந்துஸ்தானி இசையைக் கற்றவர். கவிதைகள், பாடங்கள், எழுதியுள்ளார். வங்க மொழியில் கஜல்கள் இயற்றியுள்ளார்

சிறப்புகள்[தொகு]

   His Masters Voice - HMV என்ற கிராமஃபோன் நிறுவனத்தின் பாடலாசிரியர்,இசையமைப்பாளர், இசை இயக்குநராகப் பணிபுரிந்தது இவரின் சிறப்பு ஆகும்.

பட்டங்கள்[தொகு]

    ஜகத்தாரிணி தங்கப்பதக்கம் - கல்கத்தா பல்கலைக்கழகம்
    பத்மபூஷன் - இந்திய அரசு - 1960
    "வங்க தேசத்து தேசியக் கவிஞர்" - தமது 77வது வயதில் காலமானார்.
 1. மேற்கோள்: தி இந்து - தமிழ் - மே 24 -2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_நஸ்ருல்_இஸ்லாம்&oldid=2376406" இருந்து மீள்விக்கப்பட்டது