காசி சா மேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசி சா மேடு

காசி சா மேடு (Ghazi Shah Mound) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தாது மாவட்டத்தில் உள்ள இயோகி தாலுகாவில் அமைந்துள்ளது.[1][2][3][4][5] மிகப் பழமையான தொல்பொருள் தளமான இது புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் என். ஜி. மசூம்தார் என்பவரால் ஆராயப்பட்டது.[6] இவரைத்தவிர இலூயிசு பிளாம் என்பவரும் காசி சா மேடு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார்.[7] இத்தளம் 4000 முதல் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக ஆரம்பகால தளமாகும்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Piyaro ji Mari (Gazi Shah Mound), Johi, District Dadu" இம் மூலத்தில் இருந்து 2018-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180318183151/http://antiquities.sindhculture.gov.pk/index.php/mound/piyaro-ji-mari-mound-johi-district-dadu. 
  2. Agarwal, M. K. (May 2012). From Bharata to India: Chrysee the Golden. iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781475907650. https://books.google.com/books?id=KEAvZF4TBEcC&q=Mound+Ghazi+Shah&pg=PA42. 
  3. Pruthi, R. K. (2004). Indus Civilization. Discovery Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171418657. https://books.google.com/books?id=XgFu-9UF0TYC&q=Mound+Ghazi+Shah&pg=PA157. 
  4. Ahmed, Mukhtar (2014-10-25). Ancient Pakistan - an Archaeological History. Amazon. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781495966439. https://books.google.com/books?id=3qvVBAAAQBAJ&q=Mound+Ghazi+Shah&pg=PA136. 
  5. Peregrine, Peter N.; Ember, Melvin (2003-03-31). Encyclopedia of Prehistory: Volume 8: South and Southwest Asia. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780306462627. https://books.google.com/books?id=C-TQpUtI-dgC&q=Mound+Ghazi+Shah&pg=PA273. 
  6. "Lehman Today: Unearthing Antiquity in Remote Pakistan" இம் மூலத்தில் இருந்து 2018-03-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180319003914/http://www.lehman.cuny.edu/lehmantoday/2009_06/a_remote_pakistan.html. 
  7. Craig Baxter (2004) (in en). Pakistan on the Brink: Politics, Economics, and Society. Lexington Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780739104989. https://books.google.com/books?id=CFNtVqYqAwEC&q=Ghazi+Shah+mound+louis+flam&pg=PA198. 
  8. "Lehman Today: Unearthing Antiquity in Remote Pakistan" இம் மூலத்தில் இருந்து 2018-03-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180319003914/http://www.lehman.cuny.edu/lehmantoday/2009_06/a_remote_pakistan.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_சா_மேடு&oldid=3433303" இருந்து மீள்விக்கப்பட்டது