காசியா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| காசியா | |
|---|---|
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | குசிநகர் |
| மக்களவைத் தொகுதி | பத்ரவுனா மக்களவைத் தொகுதி |
காசியா சட்டமன்றத் தொகுதி (Kasia Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 425 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது குஷிநகர் மாவட்டத்தில் செயல்பாட்டிலிருந்து ஒரு தொகுதியாகவும், பத்ரவுனா மக்களவைத் தொகுதியின் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகவும் இருந்தது. காசியா சட்டமன்றத் தொகுதி 1974இல் நடைமுறைக்கு வந்தது; 2008ஆம் ஆண்டில் "நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை, 2008" இன் விளைவாக நீக்கப்பட்டது.[1][2][3][4]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [5] | கட்சி | |
|---|---|---|---|
1974 வரை: குசிநகர் சட்டமன்றத் தொகுதி பார்க்கவும்
| |||
| 1974 | இராஜ் மங்கல் பாண்டே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | ஜனதா கட்சி | ||
| 1980 | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | ||
| 1985 | சூர்யா பிரதாப் சாகி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1989 | பிரம்மா சங்கர் திரிபாதி | ஜனதா தளம் | |
| 1991 | சூர்யா பிரதாப் சாகி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | பிரம்மா சங்கர் திரிபாதி | ஜனதா தளம் | |
| 1996 | சூர்யா பிரதாப் சாகி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | பிரம்மா சங்கர் திரிபாதி | சமாஜ்வாதி கட்சி | |
| 2007 | |||
2012 முதல்: குசி நகர் சட்டமன்றத் தொகுதி பார்க்கவும்
| |||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uttar Pradesh Delimitation Old & New, 2008". Chief Electoral Officer of Uttar Pradesh. http://ceouttarpradesh.nic.in/Instructions/delimitation_Old_New.pdf.
- ↑ "Delimitation Order: 53-55". Election Commission of India official website. http://eci.nic.in/eci_main/eci_publications/books/deli/DC-FINAL%20ORDER-53-55.pdf.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". Election Commission of India official website. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ "Uttar pradesh Assembly Election Results (constituency Wise)". elections.Traceall.in. Retrieved 12 October 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Uttar pradesh Assembly Election Results (constituency Wise)". elections.Traceall.in. Retrieved 12 October 2018.[தொடர்பிழந்த இணைப்பு]