காசிம் (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காசிம் ஷா (Hashim Shah) (1735 - 1843) பஞ்சாபி மொழிக் கவிஞராவார். இவர் ஸாஸ்ஸி புன்னுன் எனும் கதையின் மூலம் பிரபலமானவர். இவரது குடும்பம் மதினாவிலிருந்து பஞ்சாபிற்கு இடம்பெயர்ந்து வந்தது. இவர் சூஃபி கவிஞராவார்.[1][2][3]

நூல்கள்[தொகு]

இவர் கீழ்கண்ட நூல்களை எழுதியுள்ளார்.

  • கிஸ்ஸா ஷரின் பர்ஹாத் (Qissa Shirin Farhad)
  • கிஸ்ஸா ஷோனி மாஹிவால் (Qissa Sohni Mahiwal)
  • கிஸ்ஸா ஸாஸ்ஸி புன்னுன் (Qissa Sassi Punnun)
  • ஞான் ப்ரகாஷ் (Gyan Prakash)

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, Dr Gurmeet (2021-09-11) (in en). Sufi Poet Hashim Shah Punjabi Literature. K.K. Publications. https://books.google.com/books?id=SodCEAAAQBAJ&dq=%22Hashim%22+poet+-wikipedia&pg=PA124. பார்த்த நாள்: 2024-01-02. 
  2. "ਹਾਸ਼ਮ - ਪੰਜਾਬੀ ਪੀਡੀਆ" [Hashim]. punjabipedia.org (in Punjabi). பார்க்கப்பட்ட நாள் 2022-08-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. CHOPRA, Mr R. M. (2023-04-07) (in en). GREAT SUFI POETS OF THE PUNJAB. Anuradha Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-91873-77-6. https://books.google.com/books?id=nAm4EAAAQBAJ&dq=hashim+shah+poet&pg=PT16. பார்த்த நாள்: 2024-01-02. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிம்_(கவிஞர்)&oldid=3889963" இலிருந்து மீள்விக்கப்பட்டது