காசின் தேன் பறவை
தோற்றம்
| காசின் தேன் பறவை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பிசிபார்மிசு
|
| குடும்பம்: | |
| பேரினம்: | புரோடோடிசுகசு
|
| இனம்: | பு. இன்சிக்னிசு
|
| இருசொற் பெயரீடு | |
| புரோடோடிசுகசு இன்சிக்னிசு (காசின், 1856) | |
காசின் தேன் பறவை (Cassin's honeybird)(புரோடோடிசுகசு இன்சிக்னிசு), காசினின் தேன்வழிகாட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இது இண்டிகேடோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும்.
பரவல்
[தொகு]இதன் வரம்பு ஆப்பிரிக்க வெப்பமண்டல மழைக்காடு முழுவதும் பரவியுள்ளது (தகோமி இடைவெளியையும் ஒன்றுடன் ஒன்று இணைக்கிறது).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Prodotiscus insignis". IUCN Red List of Threatened Species 2016: e.T22680667A92871865. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680667A92871865.en. https://www.iucnredlist.org/species/22680667/92871865. பார்த்த நாள்: 11 November 2021.