காசினி (செவ்வாய்க் கிண்ணக்குழி)

ஆள்கூறுகள்: 23°24′N 327°54′W / 23.4°N 327.9°W / 23.4; -327.9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசினி கிண்ணக்குழி
காசினி கிண்ணக்குழியின் அமைவிடம்
கோள்செவ்வாய்
வட்டாரம்அராபியா நாற்கரம்
ஆள்கூறுகள்23°24′N 327°54′W / 23.4°N 327.9°W / 23.4; -327.9
விட்டம்415 கிமீ
Eponymஜியோவன்னி டொமினிகோ காசினி

காசினி (Cassini) இத்தாலிய வானியலாளர் ஜியோவன்னி காசினி நினைவாகப் பெயரிடப்பட்ட செவ்வாய் குழுப்பள்ளம் ஆகும். இப்பெயர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் கோள் அமைப்புப் பெயரீட்டுப் பணிக்குழுவால் 1973 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது .[1]

காசினி குழிப்பள்ள விட்டம் 415 கிமீ ஆகும். இது 327.9°மே 23.4°வ நிலாக்கோள ஆயங்களில் அமைந்துள்ளது.[2] இது செவ்வாயின் அரேபியா நாற்கரத்தில் உள்ளது. காசினித் தரையின் சிற்றடுக்குகளைக் கீழே உள்ள படத்தில் காணலாம். . செவ்வாயின் பல் இடங்களில் உள்ள பாறைகள் அடுக்குகளாக அமைந்துள்ளன. பாறையடுக்குகள் பலவழிகளில் எரிமலைகள், காற்று, நீர் ஆகிய காரணிகளால் ஏற்படலாம்s. [3]

பல செவ்வாய் குழிப்பள்ளங்களின் அடுக்காக்க்ம் செவ்வாயின் படிசுசார் புவியியலில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.[4]

அண்மை ஆய்வுகளின்படி, அறிவியலாளர்கள் அரேபிய நாற்கர்க் குழிப்பள்ளங்களில் மாபெரும் ஏரிகள் இருந்திருக்க சேண்டுமெனக் கருதுகிறார்கள். காசினி குழிப்பள்ள விளிம்புகளில் நீர் வழிந்தமைக்கான தடயங்களுள்ளதாலும். உட்பாய்வுக்கும் வெளிப்பய்வுக்குமான கால்வாய்கள். விளிம்பில் அமைந்துள்ளதாலும் இதில் புவிக்கோளத்தில் உள்ள பைக்கால் ஏரியின் கொள்ளளவுக்கு நீர் நிரம்பிய ஏரி இருந்திருக்கலாம்.[5]

பல குழிப்பள்ளங்களில் முன்பு ஏரிகள் இருந்துள்ளன.[6][7][8]

காசினி குழிப்பள்ளச் சூழல்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gazetteer of Planetary Nomenclature | Cassini". உலகளாவிய வானியல் ஒன்றியம். http://planetarynames.wr.usgs.gov/Feature/1046. 
  2. "Archived copy". http://ic.arc.nasa.gov/projects/bayes-group/Atlas/Mars/features/crater/index.html. 
  3. "HiRISE – High Resolution Imaging Science Experiment". அரிசோனா பல்கலைக்கழகம். http://hirise.lpl.arizona.edu/?PSP_008437_1750. 
  4. Grotzinger, J. and R. Milliken (eds.). 2012. Sedimentary Geology of Mars. SEPM.
  5. Fassett, C. and J. Head III. 2008. Valley network-fed, open-basin lakes on Mars: Distribution and implications for Noachian surface and subsurface hydrology. Icarus: 198. 39-56.
  6. Cabrol, N. and E. Grin. 2001. The Evolution of Lacustrine Environments on Mars: Is Mars Only Hydrologically Dormant? Icarus: 149, 291-328.
  7. Fassett, C. and J. Head. 2008. Open-basin lakes on Mars: Distribution and implications for Noachian surface and subsurface hydrology. Icarus: 198, 37-56.
  8. Fassett, C. and J. Head. 2008. Open-basin lakes on Mars: Implications of valley network lakes for the nature of Noachian hydrology.