காசிநாத் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காசிநாத் ஒரு நடிகர். இவர் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களை தயாரித்து, இயக்கியும் உள்ளார். இந்திய சமூகத்தால் ஏற்கப்படாத கருத்துகளை தன் திரைப்படங்களில் வலியுறுத்துவார். இரட்டை அர்த்த வசனங்களையும் இவரது படங்களில் காண முடியும். ஏறத்தாழ நாற்பது திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது திரைப்படங்களில் சில பிற மொழிகளில் மாற்றப்பட்டு வெளியாகியுள்ளன. முதன்முதலில் அமர மதுர பிரேம என்ற திரைப்படத்தில் நடித்தார். கடைசியான மிஸ்டர்,420 என்ற திரைப்படத்தில் நடித்தார். சில திரைப்படங்களைத் தயாரித்தும், நடனமாடியும், பாடியும் உள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிநாத்_(நடிகர்)&oldid=2704264" இருந்து மீள்விக்கப்பட்டது