காசிநாத் ராவ் வைத்யா
Appearance
காசிநாத் ராவ் வைத்யா (Kashinath Rao Vaidya) (இறப்பு 13 மார்ச் 1959, ஹைதராபாத் ) ஒரு இந்திய வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். [1] வைத்யா 1952 தேர்தலில் பேகம் பஜார் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக ஹைதராபாத் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] வைத்யா 15,794 வாக்குகள் பெற்றார் (தொகுதியில் 72.48% வாக்குகள்). [3] இத்தேர்தலைத் தொடர்ந்து, இவர் சட்டசபையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
வைத்யா 1959 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஹைதராபாத்தில் இறந்தார்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Abbasayulu, Y. B. Scheduled Caste Elite: A Study of Scheduled Caste Elite in Andhra Pradesh. Hyderabad: Dept. of Sociology, Osmania University, 1978. p. 43
- ↑ AP Legislature. HYDERABAD LEGISLATIVE ASSEMBLY (CONSTITUTED ON 1952) பரணிடப்பட்டது 4 ஆகத்து 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF HYDERABAD பரணிடப்பட்டது 27 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்