காசித்தும்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசித்தும்பை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Balsaminaceae
பேரினம்: Impatiens
இனம்: I. balsamina
இருசொற் பெயரீடு
Impatiens balsamina
L

காசித்தும்பை (Impatiens balsamina) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த ஆண்டுத் தாவரம் ஆகும். இத்தாவரத்தின் பூர்வீகம் ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் போன்ற பகுதிகள் ஆகும்.[1] இவற்றின் மலர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இத்தாவரத்தின் இலைச்சாறு பாம்புக் கடி மருந்தாகவும் இதன் பூ எரிகாயத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இத்தாவரம் ஒரு சில வீடுகளில் அலங்காரத் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan ISBN 0-333-47494-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசித்தும்பை&oldid=2696539" இலிருந்து மீள்விக்கப்பட்டது