காசா மாவட்டம்
தோற்றம்
காசா
མགར་ས་རྫོང་ཁག | |
|---|---|
மாவட்டம் | |
பூட்டான் நாட்டின் வடக்கில் காசா மாவட்டத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 28°0′N 90°0′E / 28.000°N 90.000°E | |
| நாடு | |
| தலைமையிடம் | காசா சோங் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 3,117.74 km2 (1,203.77 sq mi) |
| உயர் புள்ளி | 4,500 m (14,800 ft) |
| தாழ் புள்ளி | 1,500 m (4,900 ft) |
| மக்கள்தொகை (2005)[1] | |
| • மொத்தம் | 3,116 |
| • மதிப்பீடு (2010) | 3,396 |
| • தரவரிசை | 20th |
| • அடர்த்தி | 1.00/km2 (2.6/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+6 (பூட்டான் நேரம்) |
| • கோடை (பசேநே) | ஒசநே+6 |
| மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.536[2] low • 20th of 20 |
| இணையதளம் | www |

காசா மாவட்டம் (Gasa District) பூட்டான் நாட்டின் 20 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட பூட்டானின் வடக்கில் உள்ளது. இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதி இமயமலையில் வட4500 மீட்டர் உயரத்திலும்; தெற்குப் பகுதி 1500 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. இதன் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதி உள்ளது. இம்மாவட்டத்தில் திஃசொங்கா மொழி பேசப்படுகிறது. இது 3,117 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்,[1] [3] 20005ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 3,116 மக்கள் தொகையும் கொண்டது.[1] பூட்டானில் குறைந்த வளர்ச்சி மற்றும் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாவட்டம் இதுவே ஆகும்.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]
இம்மாவட்டம் 4 கிராமங்களை மட்டும் கொண்டுள்ளது.[1][4] அவைகள் வருமாறு:
- காமெத் கிராமம்
- காடோத் கிராமம்
- லாயா கிராமம்
- லுனானா கிராமம்
புவியியல்
[தொகு]இமயமலையில் அமைந்த காசா மாவட்டத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் திம்பு மாவட்டம் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 7 "Annual Dzongkhag Statistics 2010: Gasa" (PDF). [National Statistics Bureau], Government of Bhutan. 2010. Archived from the original (PDF) on 25 August 2011. Retrieved 22 August 2011.
- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). Retrieved 2018-09-13.
- ↑ "Gasa Dzongkhag Ninth Plan (2002-2007)" (PDF). [Department of Planning], Ministry of Finance, Royal Government of Bhutan. 2002. Archived from the original (PDF) on 16 August 2005.
- ↑ "Gewogs and chiwogs in Gasa (2011)" (PDF). [Election Commission], Government of Bhutan. 2011. Archived from the original (PDF) on 2 October 2011. Retrieved 28 July 2011.