உள்ளடக்கத்துக்குச் செல்

காசா இனப்படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசா இனப்படுகொலை
Gaza genocide
இசுரேல்-பாலத்தீனப் பிணக்கில் காசா போர்
[[File:
காசா இனப்படுகொலையின் புகைப்படங்கள்::
  • மேலே:: இசுரேலியக் குண்டுவீச்சுத் தாக்குதலால் வடக்கு காசா பகுதியில் ஏற்பட்ட பரவலான அழிவு (பிப்ரவரி 2025)
  • நடு-இடது: காசா நகரில் உள்ள அல்-சிஃபா மருத்துவமனையின் நெரிசல் மிகுந்த அவசர சிகிச்சைப் பிரிவில் தரையில் மருத்துவ சிகிச்சை பெறும் ஒரு பாலத்தீனக் குழந்தை (அக்டோபர் 2023)
  • நடு-வலம்: பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சொந்தமான, குண்டுவீச்சுக்கு உள்ளான ஒரு நோயாளர் ஊர்தி (சனவரி 2024)
  • கீழ்-இடது: சபாலியா அகதிகள் முகாமில் துணியால் போர்த்தப்பட்ட சடலங்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் ஒரு பாலத்தீனர் (அக்டோபர் 2023)
  • கீழ்-வலம்: இசுரேலிய முற்றுகையால் காசாப் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தின் மத்தியில், பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட உணவைப் பெற முயற்சிக்கும் இடம்பெயர்ந்த பாலத்தீனக் குழந்தைகள் (ஆகத்து 2024)
|250px|alt=|]]
இடம்இசுரேலிய ஆக்கிரமிப்பு காசாக்கரை (பலத்தீன்)
நாள்7 அக்டோபர் 2023 (2023-10-07) – இன்று
தாக்குதலுக்கு
உள்ளானோர்
பாலத்தீன மக்கள்
தாக்குதல்
வகை
இனப்படுகொலை, போர் குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், படுகொலைகள், இனக்கருவறுப்பு, கட்டாய இடப்பெயர்ச்சி, குண்டுவீச்சு, அடைப்பு, இலக்கு வைக்கப்பட்ட கொலைகள், பட்டினி, சித்திரவதை, வன்கலவி, பாலியல் வன்முறை, பிறப்புத் தடுப்பு,[1] சூழலியல் அழிவு,[2]
இறப்பு(கள்)
  • 72,900 நேரடி இறப்புகள் (சூன் 2026)[3]
  • 463 பட்டினிச் சாவுகள் (உறுதிப்படுத்தப்பட்டது, நவம்பர் 2025)[4]
  • 10,000+ பட்டினிச் சாவுகள் (மதிப்பீடு)[5]
  • 10,000 பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.[6]
காயமடைந்தோர்குறைந்தது 173,200[3][7]
தாக்கியோர்இசுரேல்

காசா இனப்படுகொலை (Gaza genocide) என்பது காசா போரின் போது இசுரேலால் காசாப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட, தொடர்ச்சியான,[8] வேண்டுமென்றே, திட்டமிட்டு நடத்தப்பட்ட பாலத்தீனிய மக்களின் இனவழிப்பு ஆகும். இது பெருமளவிலான படுகொலைகள், குழந்தைகளை வேண்டுமென்றே கொல்லுதல் (கொல்லப்பட்டவர்களில் ஏறத்தாழ 30% பேர் குழந்தைகள்),[9][10][11] வேண்டுமென்றே பட்டினி போடுதல், கடுமையான உடல், மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துதல், பிறப்புகளைத் தடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலதிகமாக, காசாக்கரை முற்றுகை, பொதுமக்கள் உள்கட்டமைப்பு அழிப்பு, சுகாதார வசதிகள் அழிப்பு, சுகாதாரப் பணியாளர்கள், உதவி நாடுபவர்களைக் கொல்லுதல், பெருமளவிலான கட்டாய இடப்பெயர்வை ஏற்படுத்துதல், பாலியல் வன்முறையில் ஈடுபடுதல், கல்வி, சமயம், கலாச்சாரத் தளங்களை அழித்தல் ஆகியவையும் அடங்கும்.[12] இந்த இனப்படுகொலையானது ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழு[13], விசாரணை ஆணையம்,[12] பன்னாட்டு இனப்படுகொலை நிபுணர்கள் சங்கம்,[14][15] பல மனித உரிமைக் குழுக்கள்,[16] எல்லைகளற்ற மருத்துவர்கள்,[17] மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள்–இசுரேல்,[18] அரசு நிறுவனங்கள், எண்ணற்ற இனப்படுகொலை ஆய்வுகள், பன்னாட்டு சட்ட அறிஞர்கள்,[19][20] ஆகிய அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Israel's escalating use of torture against Palestinians in custody a preventable crime against humanity: UN experts". ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் (in ஆங்கிலம்). 5 August 2024. Archived from the original on 8 December 2024. Retrieved 17 December 2024.
  2. Ahmed, Kaamil; Gayle, Damien; Mousa, Aseel (29 March 2024). "'Ecocide in Gaza': does scale of environmental destruction amount to a war crime?" (in en-GB). தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 1 January 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260101104242/https://www.theguardian.com/environment/2024/mar/29/gaza-israel-palestinian-war-ecocide-environmental-destruction-pollution-rome-statute-war-crimes-aoe.
  3. 1 2 "Reported impact snapshot – Gaza Strip (10 June 2026)". மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம். 12 June 2026. Archived from the original on 21 June 2026. Retrieved 21 June 2026.
  4. "Key statistics – November 13, 2025". Documenting the Targeting and Destruction of the Health Sector in the Gaza Strip. Institute for Palestine Studies. 13 November 2025. Archived from the original on 19 December 2025. Retrieved 8 December 2025.
  5. de Waal, Alex (28 August 2025). "How Many People Have Died of Famine in Gaza? (Updated)". World Peace Foundation. Archived from the original on 23 November 2025.
  6. Graham-Harrison, Emma (30 January 2026). "Israel accepts health authorities' Gaza death toll is broadly accurate, saying 70,000 have died" (in en-GB). தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 4 March 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260304091317/https://www.theguardian.com/world/2026/jan/30/israel-military-gaza-death-toll-broadly-accurate.
  7. Burke, Jason (27 August 2025). "A third of outpatients treated for wounds at MSF's Gaza hospitals in 2024 were children, figures show". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 15 September 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250915182357/https://www.theguardian.com/world/2025/aug/27/children-make-up-third-of-outpatients-in-msf-hospitals-in-gaza-statistics-show.
  8. Holmes, Oliver (June 23, 2026). "Israel continues to commit genocide by targeting children in Gaza, UN inquiry finds". The Guardian. https://www.theguardian.com/world/2026/jun/23/israel-deliberately-targeting-gaza-children-to-commit-genocide-un-inquiry-finds.
  9. Le Poidevin, Olivia (June 23, 2026). "Israel targeted Gaza children resulting in genocide, UN inquiry says". Reuters. https://www.reuters.com/world/middle-east/israel-targeted-gaza-children-resulting-genocide-un-inquiry-says-2026-06-23/.
  10. ""The essence of childhood has been destroyed": Israel's deliberate targeting of Palestinian children in the Occupied Palestinian Territory since 7 October 2023" (PDF). ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம். June 18, 2026. Retrieved June 25, 2026.
  11. 1 2 "Israel has committed genocide in the Gaza Strip, UN Commission finds". ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் (in ஆங்கிலம்). 16 September 2025. Archived from the original on 25 September 2025. Retrieved 21 September 2025.
  12. Pieris, Mohan. "A genocide is unfolding before our eyes: History will not forgive our inaction, UN Special Committee warns General Assembly 4th Committee report" (19 November 2024).
  13. van den Berg, Stephanie (1 September 2025). "Israel is committing genocide in Gaza, scholars' association says". ராய்ட்டர்ஸ். https://www.reuters.com/world/middle-east/israel-is-committing-genocide-gaza-scholars-association-says-2025-09-01/.
  14. "IAGS Resolution on the Situation in Gaza" (PDF). International Association of Genocide Scholars. 31 August 2025. Archived from the original (PDF) on 2 September 2025. Retrieved 1 September 2025.
  15. Amnesty International report 2024, ப. 13: "இந்த அறிக்கை, 2023 அக்டோபர் 7 அன்று அமாசு தலைமையிலான தாக்குதல்களைத் தொடர்ந்து இசுரேலிய அதிகாரிகள் காசாவில் மேற்கொண்ட இராணுவத் தாக்குதலின் ஒரு பகுதியாக, அவர்களின் கொள்கைகள், நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்துகிறது. அதே சமயம், காசா, மேற்குக் கரை (கிழக்கு யெருசலேம் உட்பட) மற்றும் இசுரேலில் உள்ள பாலத்தீனியர்களுக்கு எதிரான இசுரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, மற்றும் இன ஒதுக்கல் முறையின் பரந்த பின்னணியில் அவற்றை நிலைநிறுத்துகிறது. இது, பன்னாட்டு சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என்ற கட்டமைப்பிற்குள், காசாவில் இசுரேல் செய்ததாகக் கூறப்படும் பன்னாட்டு சட்ட மீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை மதிப்பிடுகிறது. மேலும், 2023 அக்டோபர் 7-க்குப் பிறகு காசாவில் இசுரேலின் நடத்தை இனப்படுகொலைக்குச் சமம் என்று நம்புவதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன என்ற முடிவுக்கு வருகிறது."
  16. Médecins Sans Frontières 2025: "காசாவில் நடப்பவற்றை 'இனப்படுகொலை' என்று விவரிக்கும் எங்கள் முடிவு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எங்கள் குழுக்களிடமிருந்து கிடைத்த விரிவான, நேரடித் தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அத்தகவல்களில், இசுரேலியப் படைகளால் நிகழும் பெரும் அளவிலான இறப்புகளையும் அழிவுகளையும், இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையையும், சுகாதார அமைப்பு ஏறக்குறைய முழுமையாகச் சிதைக்கப்படுவதையும் அவர்கள் நேரில் கண்டுவருகின்றனர்."
  17. Kottasová, Ivana; Salman, Abeer (28 July 2025). "For first time, two leading Israeli human rights groups accuse Israel of genocide in Gaza" (in en). CNN இம் மூலத்தில் இருந்து 28 July 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250728161018/https://www.cnn.com/2025/07/28/middleeast/israeli-human-rights-group-accuses-israel-genocide-gaza-intl.
    • Sultany 2024, ப. 4 : "Although legal scholars and commentators were slow to recognize the severity and urgency of the situation, this article sought to show that there is an emerging consensus that Israel's actions in Gaza are not another instance of armed conflict but instead amount to genocide"
    • Swart 2025, ப. 3: "South Africa's actions led to an ever-growing consensus in international legal circles that Israel is committing genocide"
    • Lederman 2025, ப. 1: "Roughly since mid-2024, there seems to have emerged a broad agreement among genocide scholars—at least those who have expressed their views on the matter—that this is indeed the case ... What followed seems to be a similar broad agreement emerging among legal scholars that this is indeed a genocide, and even those who are still hesitating find the genocide charges much more convincing."
    • Shaw 2025b, ப. 3: "By the end of 2024, when Amnesty International published a comprehensively evidenced and legally argued case,17 the consensus that Israel was committing genocide was becoming overwhelming"
    • Gessen 2024: "Trachtenberg testified to a consensus opinion among historians of genocide that what is happening in Gaza can indeed be called a genocide, largely because the intent to cause death on a massive scale has been so clear in the statements of Israeli officials"
    • Bouranova 2024: "The opposition is political, as there is consensus amongst the international human rights legal community, many other legal and political experts, including many Holocaust scholars, that Israel is committing genocide in Gaza."
    • "Genocide Emergency: Gaza 11 July 2025". Genocide Watch (in ஆங்கிலம்). 14 July 2025. Archived from the original on 31 August 2025. Retrieved 8 September 2025. Israel has engaged in all of the processes of genocide described in Genocide Watch's powerful model of the genocidal process, the Ten Stages of genocide: classification, symbolization, discrimination, dehumanization, organization, polarization, preparation, persecution, extermination, and denial.
    • "Statement on Why We Call the Israeli Attack on Gaza Genocide". Lemkin Institute for Genocide Prevention (in ஆங்கிலம்). 29 December 2023. Archived from the original on 20 August 2025. Retrieved 8 September 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசா_இனப்படுகொலை&oldid=4582670" இலிருந்து மீள்விக்கப்பட்டது