உள்ளடக்கத்துக்குச் செல்

காசர்கோடு கடற்கரை

ஆள்கூறுகள்: 14°15′N 74°26′E / 14.250°N 74.433°E / 14.250; 74.433
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசர்கோடு கடற்கரை
கிராமம்
காசர்கோடு கடற்கரை பூங்கா
காசர்கோடு கடற்கரை பூங்கா
காசர்கோடு கடற்கரை is located in கருநாடகம்
காசர்கோடு கடற்கரை
காசர்கோடு கடற்கரை
கருநாடாகவில் அமைவிடம்
காசர்கோடு கடற்கரை is located in இந்தியா
காசர்கோடு கடற்கரை
காசர்கோடு கடற்கரை
காசர்கோடு கடற்கரை (இந்தியா)
ஆள்கூறுகள்: 14°15′N 74°26′E / 14.250°N 74.433°E / 14.250; 74.433
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்வடகன்னடம்
வட்டம்ஹொன்னாவரா
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்7,604
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

காசர்கோடு கடற்கரை (Kasarkod) என்பது இந்தியாவின் தெற்கு மாநிலமான கருநாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கடற்கரை ஆகும். இது கருநாடகாவின் வட கன்னட மாவட்டத்தின் ஹொனாவரா வட்டத்தில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை

[தொகு]

2001ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காசர்கோடு மக்கள் தொகை 7604 ஆகும். இதில் 3801 ஆண்கள், 3803 பெண்கள் இருந்தனர்.

கடற்கரை

[தொகு]

காசர்கோட்டில் அமைந்துள்ள கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழும், படுபித்ரி கருநாடகாவுக்கு நீலக் கொடி சான்றிதழும் கிடைத்தது.[1] வட கன்னடத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கடற்கரையின் அதிகாரப்பூர்வப் பெயர் "தாரேசுவர் கடற்கரை". மாவட்டம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Village code= 801700 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. Retrieved 2008-12-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசர்கோடு_கடற்கரை&oldid=4186563" இலிருந்து மீள்விக்கப்பட்டது