காக்ரேஸ் மாவட்டம்
தோற்றம்
காக்ரேஸ் மாவட்டம்
خاکریز | |
|---|---|
மாவட்டம் | |
வசந்த காலத்தில் காக்ரேஸ் மாவட்டம் | |
| ஆள்கூறுகள்: 31°59′06″N 65°28′22″E / 31.985°N 65.472778°E | |
| நாடு | |
| மாகாணம் | கந்தகார் மாகாணம் |
| நேர வலயம் | + 4.30 |

காக்ரேஸ் மாவட்டம் (Khakrez District), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். வடமத்திய கந்தகார் மாகாணத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காக்ரேஷ் ஆகும்.
அமைவிடம்
[தொகு]காக்ரேஸ் மாவட்டத்தின் மேற்கில் கோரக் மாவட்டம், தெற்கில் மேவந்த் மாவட்டம் மற்றும் ஜாரி மாவட்டம், கிழக்கில் அர்கந்தாப் மாவட்டம் மற்றும் ]ஷா வாலி கோட் மாவட்டம், வடக்கில் நெஷ் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
பிற விவரங்கள்
[தொகு]இதன் மக்கள் தொகை 20,000க்கும் மேற்பட்டது. சுலைமான் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்த இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற ஷா ஆகா தர்கா உள்ளது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Catanzaro, Lt. Col. Basicl. "Taking a Stand: Village Stability Operations and the Afghan Local Police". Special Warfare. United States Army John F. Kennedy Special Warfare Center. Archived from the original on 1 September 2013. Retrieved 30 August 2013.
- ↑ Khakriz District Development Assembly. "Summary of the District Development Plan - Khakriz District, Kandahar Province" (PDF). Islamic Republic of Afghanistan National Area-Based Development Programme (NABDP). Archived from the original on 29 July 2013. Retrieved 30 August 2013.