காக்காயம் மூங்கில் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Raorchestes|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
காக்காயம் மூங்கில் தவளை
Raorchestes ochlandrae - Davidraju IMG 3473 - Copy.jpg
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Raorchestes
இனம்: வார்ப்புரு:Taxonomy/RaorchestesR. ochlandrae
இருசொற் பெயரீடு
Raorchestes ochlandrae
(Gururaja, Dinesh, Palot, Radhakrishnan, and Ramachandra, 2007)
வேறு பெயர்கள்

Philautus ochlandrae Gururaja, Dinesh, Palot, Radhakrishnan, and Ramachandra, 2007[2]

காக்காயம் மூங்கில் தவளை (Raorchestes ochlandrae (common name: Ochlandrae reed frog) என்பது ராகோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த புதர் தவளையில் ஒரு வகை ஆகும்.[2][3][4] இது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளது. இந்த வகைத் தவளையானது 2007இல் முதன்முதலில் கேரளத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள காக்காயம் காப்புக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல இடங்களில் இது உள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]

விளக்கம்[தொகு]

இதில் ஆண் தவளைகளானது 22–26 mm (0.87–1.02 in) மற்றும் பெண் தவளைகளானது அளவிடப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், 23 mm (0.91 in) மூக்கு முதல் எச்சவாய் வரையில் நீளமுடையதாக உள்ளன. இதில் பொதுவாக பெண் தவளைகள் ஆண் தவளைகளைவிட பெரியவையாக உள்ளன.[2] மழைக் கால மாலை வேளையில் அதிக எண்ணிக்கையில், சப்தமிடும் இந்தத் தவளைக் கூட்டங்களை காணலாம். இவை அழகிய கண்களுடன், முக்கோண வடிவிலான தலைகளைக் கொண்டவை. தோல் பகுதி உலராமல் இருக்க, அடிக்கடி நீரைத் தேடி செல்கின்றன.

Raorchestes ochlandrae

வாழிடம்[தொகு]

இந்த இதன் தவளைகள் மூங்கில் வளருமிடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆறுகளை ஒட்டிய காடுகளில் வளரும் ஓக்லாண்ட்ரா என்ற மூங்கிலைச் சார்ந்தே இந்த தவளைகளின் வாழ்க்கை அமைந்துள்ளது. மற்ற தவளைகளைப் போல, இவை இலைகளில் முட்டைகளை இடுவதில்லை. இவை மூங்கில் இடுக்குகளில் அதிக எண்ணிக்கையில் முட்டைகளை இடுகின்றன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. K.V. Gururaja (2008). "Raorchestes ochlandrae". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T136074A4247839. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T136074A4247839.en. http://www.iucnredlist.org/details/136074/0. பார்த்த நாள்: 6 January 2018. 
  2. 2.0 2.1 2.2 2.3 Gururaja, K. V.; Dinesh, K. P.; Palot, M. J.; Radhakrishnan, C.; Ramachandra, T. V. (2007). "A new species of Philautus Gistel (Amphibia: Anura: Rhacophoridae) from southern Western Ghats, India". Zootaxa 1621: 1–16. http://www.mendeley.com/research/a-new-species-of-philautus-gistel-amphibia-anura-rhacophoridae-from-southern-western-ghats-india/. 
  3. Frost, Darrel R. (2016). "Raorchestes ochlandrae (Gururaja, Dinesh, Palot, Radhakrishnan, and Ramachandra, 2007)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்த்த நாள் 24 September 2016.
  4. "Raorchestes ochlandrae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb (2016). பார்த்த நாள் 24 September 2016.
  5. பிரவிண் குமார் (2018 செப்டம்பர் 14). "மூங்கில் தவளை". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 15 செப்டம்பர் 2018.