காகல் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
காகல் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 273 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | கோல்ஹாப்பூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | கோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் அசன் முசுரிப் | |
கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ககால் சட்டமன்றத் தொகுதி (Kagal Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காகல், கோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
---|---|---|---|
1952 | மல்காராவ் தேசாய் | சுயேச்சை | |
1957 | விமலாபாய் பாகல் | ||
1962 | சாம்ராவ் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு![]() | |
1967 | தௌலத்ராவ் நிகம் | ||
1972 | சதாசிவ் மாண்ட்லிக் | சுயேச்சை | |
1978 | விக்ரம்சிங் காட்கே | ||
1980 | இந்திய தேசிய காங்கிரசு (இ) | ||
1985 | சதாசிவ் மாண்ட்லிக் | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
1990 | இந்திய தேசிய காங்கிரசு![]() | ||
1995 | |||
1999 | அசன் முசுரிப் | தேசியவாத காங்கிரசு கட்சி![]() | |
2004 | |||
2009 | |||
2014 | |||
2019 | |||
2024 | தேசியவாத காங்கிரசு கட்சி![]() |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேகாக | முசுரிப் அசன் மியாலால் | 145269 | 50.65 | ||
தேகாக (சப) | காட்கே சமர்சித்சின் விக்ரம்சிங் | 133688 | 46.61 | ||
வாக்கு வித்தியாசம் | 11581 | ||||
பதிவான வாக்குகள் | 286816 | ||||
தேகாக கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 September 2010.
- ↑ "Kagal Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-23.