காகர்பிட்டா
Appearance
காகர்பிட்டா
काँकडभिट्टा | |
---|---|
நகரம் | |
நேபாளம்-இந்தியா எல்லையின் நுழைவாயிலில் அமைந்த காகர்பிட்டா | |
தென்கிழக்கு நேபாளத்தில் காகர்பிட்டா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°38′48″N 88°09′17″E / 26.64667°N 88.15472°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | நேபாள மாநில எண் 1 |
மாவட்டம் | ஜாப்பா |
ஏற்றம் | 142 m (466 ft) |
மக்கள்தொகை (1991) | |
• மொத்தம் | 21,366 |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள நேரம்) |
காகர்பிட்டா (Kakarbhitta) நேபாளம் நாட்டின் தென்கிழக்கில் அமைந்த நேபாள மாநில எண் 1-இல் உள்ள ஜாப்பா மாவட்டத்தில் அமைந்த எல்லையோர நகரம் ஆகும். இது நேபாளம்-இந்தியா எல்லையில் அமைந்த காகர்பிட்டா நகரம், நேபாளத்தின் கிழக்கு நுழைவாயிலாக உள்ளது. இதனருகே அமைந்த நகரம் மேச்சிநகர் ஆகும். இந்தியாவின் கிழக்கு பகுதியான சிலிகுரியிலிருந்து, காகர்பிட்டா வழியாக, நேபாளத் தலைநகரான காத்மாண்டிற்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.[1][2]இதன் 1991-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 21,366 ஆகவுள்ளது.[3]இதன் அருகமைந்த வானூர்தி நிலையம் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பத்திரப்பூர் நகரத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இந்தியா-நேபாளம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து
- ↑ "Nepal to Seek 10,000 Cows from India". IANS. Kathmandu: தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 17 December 2014. http://www.newindianexpress.com/world/Nepal-to-Seek-10000-Cows-from-India/2013/12/17/article1950463.ece. பார்த்த நாள்: Aug 8, 2014.
- ↑ "Nepal Census 2001". Nepal's Village Development Committees. Digital Himalaya. Archived from the original on 12 October 2008. பார்க்கப்பட்ட நாள் 24 November 2008.