கஹ்ரமன்மரஸ் மாகாணம்
கஹ்ரமன்மரஸ் மாகாணம்
Kahramanmaraş ili | |
---|---|
![]() துருக்கியில் கஹ்ரமன்மரஸ் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பகுதி | மத்திய தரைக்கடல் |
துணைப்பகுதி | ஹேடே |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | கஹ்ரமன்மரஸ் |
• ஆளுநர் | உமர் பரூக் கோஸ்குன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,327 km2 (5,532 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 11,44,851 |
• அடர்த்தி | 80/km2 (210/sq mi) |
இடக் குறியீடு | 0344 |
வாகனப் பதிவு | 46 |
கஹ்ரமன்மாராஸ் மாகாணம் (Kahramanmaraş Province, துருக்கியம்: Kahramanmaraş ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும் இந்த மாகாணத்தின் தலைநகரம் கஹ்ரமன்மாராக் நகரம் ஆகும். மாகாண்த்தின் போக்குவரத்துக் குறியீடு 46 ஆகும்.
கஹ்ரமன்மாரா சமமான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளின் வடகிழக்கு கோட்டால் பயணிக்கிறது.
மாவட்டங்கள்
[தொகு]
கஹ்ரமன்மாரா மாகாணம் 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (İlçe):
- கஹ்ரமன்மரஸ் (மத்திய மாவட்டம், விரைவில் துல்கடிரோஸ்லு மற்றும் ஒனிகிசுபத் என பிரிக்கப்பட உள்ளது)
- அஃபின்
- ஆண்ட்ரான்
- காக்லேயன்செரிட்
- இக்கினோசு
- எல்பிஸ்தான்
- கோக்சுன்
- நூர்ஹாக்
- பஸர்காக்
- திருகோகுலு
சுற்றுச்சூழல்
[தொகு]துருக்கியில் காற்று மாசுபாடு இங்கு ஒரு நீண்டகால பிரச்சினையாக உள்ளது. இதற்கு நிலக்கரியை எரிபொருளாக கொண்ட அஃபின்-எல்பிஸ்தான் மின் நிலையங்கள் ஒரு காரணமாக உள்ளன.
பொருளாதாரம்
[தொகு]கஹ்ரன்மரஸ் வரலாற்று ரீதியாக தங்கத்திற்காக பிரபலமானது. நெசவுத் தொழில் ஒப்பீட்டளவில் புதியதாகவும், பெரும்பாலும் எந்திரமயமாக்கபட்டதாகவும் உள்ளது.
கல்வி
[தொகு]கஹ்ரமன்மாரா சாத்தாமம் பல்கலைக்கழகம் [1] என்பது மாகாணத்தின் அண்மையில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகமாகும், இது சமூகம், மொழி, தொழில்நுட்ப அறிவியல், மருத்துவக் கல்வியை வழங்குகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Population of provinces by years - 2000-2018". Retrieved 9 மார்ச்சு 2019.