உள்ளடக்கத்துக்குச் செல்

கஹீன் பியார் நா ஹோ ஜாயே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஹீன் பியார் நா ஹோ ஜாயே
இயக்கம்கே. முரளி மோகன ராவ்
தயாரிப்புநரேந்திர பஜாஜ்
கதைசஞ்சய் செல்,
மனோஜ் லால்வானி,
ராஜேஷ் மாலிக்,
அப்பாஸ் இராபூர்வாலா
இசைஹிமேஷ் ரேஷாமியா
நடிப்புஜாக்கி செராப்
சல்மான் கான்
ராணி முகர்ஜி
ரவீணா டாண்டன்
ஒளிப்பதிவுராஜன் கினாகி
படத்தொகுப்புஎம். ராம்கோட்டி
கலையகம்வீனசு ரெக்கார்ட்சு,
சித்தி விநாயக் கிரியேசன்சு
விநியோகம்ஈரோசு மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட்
வெளியீடு17 நவம்பர் 2000 (2000-11-17)
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு₹7.75 கோடிகள்[1]
மொத்த வருவாய்₹13.40 கோடிகள்[1]

கஹீன் பியார் நா ஹோ ஜாயே (Kahin Pyaar Na Ho Jaaye மொ.பெ. காதலில் விழுந்துவிடாதே) என்பது 2000ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழிக் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை கே. முரளி மோகன ராவ் இயக்கியுள்ளார். இதில் ஜாக்கி செராப், சல்மான் கான், ரவீணா டாண்டன், ராணி முகர்ஜி, மோனிஷ் பெல், பூஜா பத்ரா, காஷ்மீரா ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஆடம் சாண்ட்லர், ட்ரூ பேரிமோர் நடித்த த வெட்டிங் சிங்கர் என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் இந்தியத் தழுவலாகும்.[2][3]

கதைச்சுருக்கம்

[தொகு]

பிரேம் ஒரு திருமண விழாக்களில் பாடி வாழும் பாடகர். நிஷாவைக் காதலித்துத் திருமணம் செய்யத் தயாராகும் நிலையில், நிஷா அவரை விட்டு அமெரிக்காவில் வாழும் பணக்கார இளைஞரைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறாள். இதனால் மனமுடைந்த பிரேம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். பின்னர் ஒளிப்பதிவாளராக வர விரும்பும் பிரியா, அவரது இசைக்குழுவில் சேர்கிறாள். இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. இதற்கிடையில், நிஷா பிரேமை விட்டு பிரிந்ததற்கான உண்மையான காரணம் வெளிப்படுகிறது. இறுதியில் பிரேமும் பிரியாவும் ஒன்றிணைகின்றனர்; ராகுலும் நிஷாவும் இணைகின்றனர்.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

திரைப்படத்தின் இசையை ஹிமேஷ் ரேஷாமியா அமைத்துள்ளார்.

பாடல் பாடகர்கள்
கஹீன் பியார் நா ஹோ ஜாயே ஆல்கா யாக்னிக், குமார் சானு
சாவரியா ஆல்கா யாக்னிக், கமால் கான்
ஆ மேரி லைஃப் கமால் கான், சுனிதா ராவ்
ஓ பிரியா ஓ பிரியா கமால் கான், ஆல்கா யாக்னிக், குமார் சானு, நிதின் முகேஷ்
தீம் சோனு நிகம், ஆல்கா யாக்னிக்
தின் தாரா குமார் சானு
பர்தேசி சோனு நிகம், ஆல்கா யாக்னிக்
கஹீன் பியார் நா ஹோ ஜாயே – 2 குமார் சானு, ஆல்கா யாக்னிக்
பர்தேசி – 2 சோனு நிகம்
பேரடி குமார் சானு, சோனு நிகம், ஆல்கா யாக்னிக்

வெளியீடு

[தொகு]

இத்திரைப்படம் 2000 நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது.[4] இந்தியாவில் 11.30 கோடி ரூபாயும், உலகளவில் 13.40 கோடி ரூபாயும் வருமானம் ஈட்டியது.[5]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. 1 2 "Kahin Pyaar Na Ho Jaaye – Movie". Box Office India.
  2. ↑ "Kahi Pyaar Na Ho Jaaye Review 1/5 | Kahi Pyaar Na Ho Jaaye Movie Review | Kahi Pyaar Na Ho Jaaye 2000 Public Review | Film Review". Bollywood Hungama. 17 November 2000.
  3. ↑ Chowdhury, Rishita Roy (17 November 2021). "Salman Khan, Rani Mukerji’s Kahin Pyaar Na Ho Jaaye is a drag. On Wahiyat Wednesday" (in en). India Today. https://www.indiatoday.in/movies/bollywood/story/salman-khan-rani-mukerji-s-kahin-pyaar-na-ho-jaaye-is-a-drag-on-wahiyat-wednesday-1877757-2021-11-17.
  4. ↑ Rai, Pratibha (17 November 2022). "22 Years Of Kahin Pyaar Na Ho Jaaye: सलमान खान-रानी मुखर्जी स्टारर फिल्म में जैकी श्रॉफ के साथ गजब का था संयोग - salman khan rani mukerji and raveena tandon starrer film kahin pyaar na ho jaaye completed 22 years pr – News18 हिंदी" (in hi-IN). News18 हिंदी. https://hindi.news18.com/news/entertainment/bollywood-salman-khan-rani-mukerji-and-raveena-tandon-starrer-film-kahin-pyaar-na-ho-jaaye-completed-22-years-pr-4911323.html.
  5. ↑ "Kahin Pyaar Na Ho Jaaye - Movie - Box Office India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஹீன்_பியார்_நா_ஹோ_ஜாயே&oldid=4558997" இலிருந்து மீள்விக்கப்பட்டது