கஸ்தூரி மஞ்சள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கஸ்தூரி மஞ்சள்
இயக்குனர் ஜே. பி. ராஜாரவி
தயாரிப்பாளர் எம். கலா
நடிப்பு ஜகதீஷ்
ரூபிணி
ஜெய்சங்கர்
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
விஜயகுமார்
மனோரமா
இசையமைப்பு தேவா
ஒளிப்பதிவு அப்துல் ரெஹ்மான்
வெளியீடு பெப்ரவரி19, 1992
நாடு இந்தியா
மொழி தமிழ்

கஸ்தூரி மஞ்சள் இயக்குனர் ஜே. பி. ராஜாரவி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜகதீஷ், ரூபிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 19-பிப்ரவரி-1992.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kasthuri%20manjal