கவுதம் நவ்லகா
கவுதம் நவ்லகா | |
---|---|
கவுதம் நவ்லகா, 04 ஆகத்து 2017 | |
இருப்பிடம் | புதுதில்லி |
தேசியம் | இந்தியா |
பணி | எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி இதழாசிரியரும் |
அமைப்பு(கள்) | மக்கள் ஜனநாயக உரிமை யூனியன், தில்லி |
அறியப்படுவது | மனித உரிமைகள், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் செயற்பாட்டாளர் |
கவுதம் நவ்லகா (Gautam Navlakha (Hindi pronunciation: [ɡɔːt̪ m nʋlkʰaː]) என்பவர் சிவில் உரிமைகள்,[1] சனநாயக,[2] மனித உரிமை ஆர்வலர்;[3] மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். இவர் தில்லியில் மக்கள் ஜனநாயக உரிமை யூனியன் அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறார்.[4] மேலும் இவர் எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி இதழாசிரியரும் ஆவார்.[5][6] இவர் புது தில்லியில் வசித்து வருகிறார்.[7]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைக் கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டி, இவர் உள்ளிட்ட இடதுசாரி ஆதரவாளர்களான ஐந்து பேரை 2018 ஆகத்து 28 அன்று மகாராட்டிர காவல் துறையினர் கைது செய்தனர்.[8] இந்த கைதுகளுக்கு நாடுமுழுவதும் பரவலான எதிர்ப்பு ஏற்பட்டது. உச்ச நீதிமன்றம் இவர்கள் கைது தொடர்பாக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியதுடன், அவர்களைச் சிறையில் அடைக்ககாமல், வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bamzai, Kaveree (4 June 2011). "Out of sight". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/civil-liberties-activist-gautam-navlakha-denied-entry-in-jammu-and-kashmir/1/140266.html. பார்த்த நாள்: 15 May 2014.
- ↑ "Jane Addams Hull-House Museum". University of Illinois at Chicago. பார்க்கப்பட்ட நாள் 15 May 2014.
- ↑ Ashiq, Peerzada (28 May 2011). "Activist Navlakha detained, charged with Section 144". Hindustan Times (Srinagar) இம் மூலத்தில் இருந்து 17 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140517130731/http://www.hindustantimes.com/india-news/activist-navlakha-detained-charged-with-section-144/article1-703096.aspx. பார்த்த நாள்: 15 May 2014.
- ↑ Hijackers of the Electoral Process : Maoists or the Indian Establishment?. Monthly Review Foundation. 23 April 2014. http://mrzine.monthlyreview.org/2014/nd230414.html. பார்த்த நாள்: 15 May 2014.
- ↑ "Conferences/ Workshops/ Panel Discussions since 2005 (International Framework and Efforts to Prevent Nuclear Terrorism (12 March 2012)". Jawaharlal Nehru University. Archived from the original on 15 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2014.
- ↑ Dasgupta, Debarshi (17 May 2010). "My Book is Red : The word is Revolution. Maoists give a leg up to tribal languages". Outlook. பார்க்கப்பட்ட நாள் 15 May 2014.
- ↑ "Gautam Navlakha image". India Today Group. 1 June 2011. பார்க்கப்பட்ட நாள் 15 May 2014.
- ↑ . Missing or empty
|title=
([//en.wikipedia.org/wiki/Help:CS1_errors%23citation_missing_title help) - ↑ "எதிர்க்குரல்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்துக்கான ஆபத்து!". தலையங்கம். இந்து தமிழ். 3 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)