கவுதமி விரைவுவண்டி
Appearance
கவுதமி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து செகந்திராபாத் வரை சென்று திரும்பும்.[1]
வழித்தடம்
[தொகு]இந்த விரைவுவண்டி நின்று செல்லும் தொடர்வண்டி நிலையங்கள்.[1]
- காக்கிநாடா துறைமுகம்
- காக்கிநாடா டவுன்
- சமல்கோட்
- ராஜமுந்திரி
- நிடதவோலு
- ஏலூர்
- விஜயவாடா சந்திப்பு
- கம்மம்
- டோர்னக்கல்லு
- வரங்கல்
- காசீப்பேட்டை
- செகந்திராபாத்