கவுசல்யா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவுசல்யா ஆறு
பிஞ்சூர் அருகே கவுசல்யா அணை
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுசிவாலிக் மலை, இமாச்சலப் பிரதேசம்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
பஞ்சகுலா மாவட்டம், அரியானா
நீளம்20 km (12 mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுகாகர் நதி பிஞ்சூருக்கு தென் கிழக்கில்
வடிநில சிறப்புக்கூறுகள்
நீர்தேக்கங்கள்கவுசல்யா அணை
பாலங்கள்கவுசல்யா ஆற்றுப் பாலம்

கவுசல்யா ஆறு (Kaushalya river) காகர் நதியின், துணை ஆறாகும். இது அரியானா மாநிலத்தில் பஞ்ச்குலா மாவட்டத்தில் பாய்கிறது.[1]

தோற்றமும் ஓட்டமும்[தொகு]

கவுசல்யா ஆறு அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் எல்லையில் உள்ள சிவாலிக் மலைகளில் தோன்றி பஞ்சகுலா மாவட்டம் வழியாகப் பாய்ந்து, கவுசல்யா அணையின் கீழ்ப்பகுதியில் பிஞ்சூர் அருகே காகர் நதியுடன் சங்கமிக்கிறது.[1]

இதனுடைய வடிநிலம் இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை: காதிர் மற்றும் பங்கர். பங்கர் எனப்படும் பகுதி மழைப் பருவத்தில் பாதிக்கப்படுவதில்லை, மற்றும் தாழ்நில வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதி புது வண்டல் பகுதி (காதர்) என அழைக்கப்படுகிறது.[2]

பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிந்துவெளி நாகரிகம் வளர்ந்த பழைய காகர்-கக்ரா நதியைச் சரசுவதி நதியுடன் அடையாளம் கண்டுள்ளனர்.[3][4][5][6]

கேலரி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Hillsofmorni.com - Kaushalya dam
  2. HaryanaOnline - Geography of Haryana பரணிடப்பட்டது 1 பெப்பிரவரி 2016 at the வந்தவழி இயந்திரம்
  3. Possehl, Gregory L. (December 1997), "The Transformation of the Indus Civilization", Journal of World Prehistory, pp. 425–472, doi:10.1007/bf02220556, JSTOR 25801118 {{citation}}: Missing or empty |url= (help)
  4. Kenoyer, J. M. (1997), "Early City-states in South Asia: Comparing the Harappan Phase and the Early Historic Period", in D. L. Nichols; T. H. Charlton (eds.), The Archaeology of City States: Cross Cultural Approaches, Washington: Smithsonian Institution Press, pp. 52–70, ISBN 1560987227
  5. Allchin, Bridget; Allchin, Raymond (1982), The Rise of Civilization in India and Pakistan, Cambridge University Press, p. 160, ISBN 978-0-521-28550-6
  6. Erdosy 1995.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுசல்யா_ஆறு&oldid=3201005" இலிருந்து மீள்விக்கப்பட்டது