கவியரசு கண்ணதாசன் நகர்

ஆள்கூறுகள்: 13°08′01.0″N 80°15′23.5″E / 13.133611°N 80.256528°E / 13.133611; 80.256528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவியரசு கண்ணதாசன் நகர்
Kaviyarasu Kannadasan Nagar

கவியரசு கண்ணதாசன் நகர்
KKD நகர்
உப புறநகர்ப் பகுதி
கவியரசு கண்ணதாசன் நகர் Kaviyarasu Kannadasan Nagar is located in சென்னை
கவியரசு கண்ணதாசன் நகர் Kaviyarasu Kannadasan Nagar
கவியரசு கண்ணதாசன் நகர்
Kaviyarasu Kannadasan Nagar
கவியரசு கண்ணதாசன் நகர் (சென்னை)
ஆள்கூறுகள்: 13°08′01.0″N 80°15′23.5″E / 13.133611°N 80.256528°E / 13.133611; 80.256528
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்30 m (100 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600118
தொலைபேசி குறியீடு+9144xxxxxxxx
அருகிலுள்ள பகுதிகள்வியாசர்பாடி, மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், மணலி, மகாகவி பாரதி நகர், எருக்கஞ்சேரி மற்றும் பெரம்பூர்
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிவட சென்னை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிபெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்கலாநிதி வீராசாமி
சட்டமன்ற உறுப்பினர்ஆர். டி. சேகர்
இணையதளம்https://chennaicorporation.gov.in

கவியரசு கண்ணதாசன் நகர் (ஆங்கில மொழி: Kaviyarasu Kannadasan Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கொடுங்கையூர் புறநகர்ப் பகுதிக்கு அருகில்,[1][2] 13°08′01.0″N 80°15′23.5″E / 13.133611°N 80.256528°E / 13.133611; 80.256528 (அதாவது, 13.133610°N, 80.256529°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓர் உப புறநகர்ப் பகுதியாகும். வியாசர்பாடி, மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், மணலி, மகாகவி பாரதி நகர், எருக்கஞ்சேரி மற்றும் பெரம்பூர் ஆகியவை கவியரசு கண்ணதாசன் நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியானது, பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர். டி. சேகர். மேலும் இப்பகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Vanankamudi (S.Ramakrishnan); கண்ணதாசன், முரளி (2008-08-01) (in ta). Kaviyarasu Kannadhasan kathai. Kannadhasan Pathippagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8402-028-1. https://books.google.co.in/books?id=9_R_vEcICJAC&pg=PA411&dq=%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581+%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwix78LHgsr8AhUU8XMBHfYoBKoQ6AF6BAgDEAM#v=onepage&q=%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581%2520%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2520%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D&f=false. 
  2. Subburaj, V. (2006) (in en). Tourist Guide to Chennai. Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7478-040-9. https://books.google.co.in/books?id=Wy9ZtMmsZmQC&pg=PA85&dq=%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581+%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwix78LHgsr8AhUU8XMBHfYoBKoQ6AF6BAgKEAM#v=onepage&q=%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581%2520%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2520%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D&f=false. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவியரசு_கண்ணதாசன்_நகர்&oldid=3699919" இலிருந்து மீள்விக்கப்பட்டது