கவின் சூர்யன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவின் சூர்யன் (பிறப்பு: சூன் 9 1972) தமிழக எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு சென்னையில் பிறந்து வசித்துவரும் இவர், நவ இந்தியர் டைம்ஸ் தமிழ் மாத இதழின் உதவி ஆசிரியரும், திரைப்பட உதவி இயக்குநருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவின்_சூர்யன்&oldid=2618940" இலிருந்து மீள்விக்கப்பட்டது