உள்ளடக்கத்துக்குச் செல்

கவித் நிர்மலா இரமேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவித் நிர்மலா இரமேசு
மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில்
2014–2019
பின்னவர்கிராமன் கோசுகர்
தொகுதிஇகத்புரி
மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில்
2009–2014
முன்னையவர்காசிநாத் மெங்கல்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பணிஅரசியல்வாதி

கவித் நிர்மலா இரமேசு (Gaveet Nirmala Ramesh) என்பவர் மகாராட்டிராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிரா சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர்.[2]

அரசியல்

[தொகு]

கவித் நிர்மலா இரமேசு மகாராட்டிராவின் இகத்புரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] இவர் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gaveet Nirmala Ramesh of INC WINS the Igatpuri constituency Maharastra Assembly Election 2014". newsreporter.in. Retrieved 16 April 2016.
  2. "Igatpuri 2014". indiavotes.com. Retrieved 16 April 2016.
  3. "Igatpuri Election Result". electiontrends.in. Retrieved 16 April 2016.
  4. "Igatpuri (Maharashtra) Assembly Constituency Elections". elections.in. Retrieved 16 April 2016.
  5. "Gaveet Nirmala Ramesh of INC WINS the Igatpuri constituency". indianballot.com. Retrieved 16 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவித்_நிர்மலா_இரமேசு&oldid=4381088" இலிருந்து மீள்விக்கப்பட்டது