கவிதை பாடும் அலைகள்
Appearance
கவிதை பாடும் அலைகள் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை டி. கே. போஸ் இயக்கியுள்ளார். ஜெயக்குமார், ஈஸ்வரிராவ் ஆகியோரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1] ஜனனி என்ற பெயரில் ஈஸ்வரிராவ் இத்திரைப்படத்தில் அறிமுகமானார்.
நடிகர்கள்
[தொகு]- ஜெயக்குமார்
- இராஜ்மோகன் (அறிமுகம்)
- ஜனனி என்ற பெயரில் ஈஸ்வரி ராவ்(அறிமுகம்)
- இரஞ்சித் (அறிமுகம்)
- இளங்கோ (அறிமுகம்)
- பைரவன் (அறிமுகம்)
- ராதாரவி
- சபிதா ஆனந்த்
- கே. நட்ராஜ்
- சின்னி ஜெயந்த்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் இயற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கவிதை பாடும் அலைகள் (1990) பட விளக்கம். spicyonion.com.