கவிதா (சடுகுடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
சடுகுடு, பெண்கள்
ஆசிய விளையாட்டு போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் குவாங்சௌ, 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அணி

கவிதா (Kavita பிறப்பு: திசம்பர் 12, 1987) என்பவர் சடுகுடு போட்டியில் இந்தியா அணிக்காக விளையாடியவர் ஆவார். 2010 ஆம் ஆண்டில் குவாங்சௌவில் நடைபெற்ற 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. Vinod, A. (Nov 29, 2010). "Kerala still in celebratory mood after Asiad impression". தி இந்து (The Hindu Group) இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110402085824/http://www.hindu.com/2010/11/29/stories/2010112955731600.htm. பார்த்த நாள்: 15 December 2012. 
  2. "Colourful start to district youth fete". தி இந்து (The Hindu Group). January 8, 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1064839.ece. பார்த்த நாள்: 15 December 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_(சடுகுடு)&oldid=3238989" இலிருந்து மீள்விக்கப்பட்டது