கவிதா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதா தேவி
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்பூனம் பசுவான்
தொகுதிகோஃ‌டா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மார்ச்சு 1975 (1975-03-05) (அகவை 49)[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

கவிதா தேவி (Kavita Devi) என்பவர் பீகாரி மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். கவிதா தேவி 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாகக் கோடா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://vidhansabha.bih.nic.in/pdf/priority%20List.pdf [bare URL PDF]
  2. "Kavita Devi(Bharatiya Janata Party(BJP)):Constituency- KORHA (SC)(KATIHAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
  3. "Kavita Devi Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
  4. "Korha Assembly Election Results 2020 Live: Korha Constituency (Seat) Election Results, Live News". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_தேவி&oldid=3595868" இலிருந்து மீள்விக்கப்பட்டது