கவிசூர்ய நகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கவிசூர்ய நகர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 125 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| பிரிவு | தெற்குப் பிரிவு |
| மாவட்டம் | கஞ்சாம் |
| மக்களவைத் தொகுதி | அசுகா |
| நிறுவப்பட்டது | 1967 |
| மொத்த வாக்காளர்கள் | 2,38,297 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16th Odisha Legislative Assembly | |
| தற்போதைய உறுப்பினர் பிரதாப் சந்திர நாயக் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கவிசூர்ய நகர் சட்டமன்றத் தொகுதி (Kabisuryanagar Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கஞ்சாம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கவிசூர்ய நகர், அசுகா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிரதாப் சந்திர நாயக் | 80,995 | 55.79 % | ||
| பிஜத | இலத்திகா பிரதான் | 50,822 | 35.00 % | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Kabisuryangar". chanakyya.com. Retrieved 2026-06-15.
- ↑ "2024 Kabisuryanagar Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-30.