உள்ளடக்கத்துக்குச் செல்

கவல்லி ஆளுநரகம்

ஆள்கூறுகள்: 29°18′20″N 48°01′51″E / 29.30556°N 48.03083°E / 29.30556; 48.03083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவல்லி கவர்னரேட்
محافظة حولي
குவைத்தில் ஹவாலியின் அமைவிடம்
குவைத்தில் ஹவாலியின் அமைவிடம்
ஆள்கூறுகள் (ஹவல்லி மாவட்டம்): 29°18′20″N 48°01′51″E / 29.30556°N 48.03083°E / 29.30556; 48.03083
Country குவைத்
தலைநகரம்ஹவல்லி மாவட்டம்
மாவட்டங்கள்16
பரப்பளவு
 • மொத்தம்82 km2 (32 sq mi)
மக்கள்தொகை
 (சூன் 2014)[1]
 • மொத்தம்8,90,533
 • அடர்த்தி11,000/km2 (28,000/sq mi)
நேர வலயம்ஒசநே+03 (EAT)
ஐஎசுஓ 3166 குறியீடுKW-HW

ஹவல்லி கவர்னரேட் (Hawalli Governorate, அரபு மொழி: محافظة حولي‎ Muḥāfaẓat Ḥawalli) என்பது குவைத்தின் ஆறு ஆளுநரகல்களில் ஒன்றாகும். இது பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது : [2]

  • ஹவல்லி
  • பயான்
  • மிஷ்ரெஃப்
  • மைதான் ஹவல்லி
  • ஜாப்ரியா
  • ருமைத்தியா
  • சல்மியா
  • சல்வா
  • ஷாப்
  • அல்-சலாம்
  • ஹட்டின்
  • அல்-சஹ்ரா
  • முபாரக் அல் அப்துல்லா அல் ஜாபர் (மேற்கு மிஷ்ரெஃப்)
  • அல்-சுஹாதா
  • அல்-பாடே
  • அல்-சித்திக்

நவாபு அல்-அகுமது அல்-ஜாபிர் அல்-சபா 1962 இல் இதன் ஆளுநரானார். ஹவாலி ஆளுநரகத்தின் தற்போதைய ஆளுநர் லெப்டினென்ட். (ஓய்வு. ) ஷேக் அஹ்மத் அல்-நவாஃப் அல்-சபா ஆவார்.[சான்று தேவை]

2005 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி ஹவல்லியின் மக்கள் தொகை 393,861 ஆக இருந்தது. [3]

31 திசம்பர் 2007 மதிப்பீட்டில் ஹவல்லியின் மக்கள் தொகை 714,876 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [4]

சூன் 2014 நிலவரப்படி, ஹவல்லியின் மக்கள் தொகை 890,533 என மதிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டு

[தொகு]

காட்ஸியா விளையாட்டு சங்கம் மற்றும் அல் சல்மியா விளையாட்டு சங்கம் ஆகியவை ஹவல்லி கவர்னரேட்டில் அமைந்துள்ளன

குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]
  • அப்துல்லா அப்துல்ரஹ்மான் அல்வாய்ஷ்
  • கசீம் அபால்
  • இப்ராஹிம் கிரைபுட்
  • அப்துல்ராசூல் அப்துல்ரெடா பெபேஹானி, சட்ட ஆலோசனை மற்றும் சட்டத்துறை முன்னாள் மாநிலத் தலைவர்

குறிப்புகள்

[தொகு]
  1. "Statistical Reports". stat.paci.gov.kw. Archived from the original on 13 March 2014. பார்க்கப்பட்ட நாள் 31 August 2014.
  2. "Kuwait Info - Information About Kuwait Tourism and Organizations". kuwait-info.com.
  3. "Archived copy". Archived from the original on 23 August 2005. பார்க்கப்பட்ட நாள் 9 August 2005.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "الهيئة العامة للمعلومات المدنية". paci.hov.kw. Archived from the original on 5 May 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவல்லி_ஆளுநரகம்&oldid=3191845" இலிருந்து மீள்விக்கப்பட்டது