கவர்னகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கவர்னகிரி
—  கிராமம்  —
கவர்னகிரி
இருப்பிடம்: கவர்னகிரி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°56′02″N 78°01′37″E / 8.934017°N 78.0270267°E / 8.934017; 78.0270267ஆள்கூறுகள்: 8°56′02″N 78°01′37″E / 8.934017°N 78.0270267°E / 8.934017; 78.0270267
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கவர்னகிரி (ஆங்கிலம்:Governagiri) தமிழ் நாடு, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் [4] மற்றும் ஊராட்சிஒன்றியத்தில் [5] உள்ள ஊர் ஆகும்.

இவ்வூரின் சிறப்பு[தொகு]

இந்தியவிடுதலை போராட்ட வீரர் தளபதி சுந்தரலிங்கம் அவர்கள் இவ்வூரில் பிறந்தார்.மன்னர் கட்டபொம்மன், தளபதி வெள்ளயத்தேவன்,தளபதி சுந்தரலிங்கம் ஆகியோர் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போராடினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-06-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவர்னகிரி&oldid=3381296" இருந்து மீள்விக்கப்பட்டது