கவனயீர்ப்பு போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கவனயீர்ப்பு போராட்டம் என்பது ஒரு எதிரிப்புப் போராட்ட வடிவம் ஆகும். ஒரு செயற்பாடு, சூழ்நிலை, அல்லது நிகழ்வு தொடர்பாக பிறரின் கவனத்தை ஈர்த்து, தமது தரப்பு நியாகத்தை விளக்கி, ஆதரவு தேடுவதே கவனயீர்ப்பு போராட்டங்களின் நோக்கம். கவனத்தை ஈர்க்கும் காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், ஊடக வெளியீடுகள், மறியல் போராட்டம் போன்ற பல்வேறு வழிகளில் இந்த போராட்டம் நடக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவனயீர்ப்பு_போராட்டம்&oldid=735990" இருந்து மீள்விக்கப்பட்டது