கவனத்திறன் நுடபங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

மனதை தயார்படுத்துதல்[தொகு]

ஒரு மாணவருக்கு மிக முக்கியத் தேவை மனதை ஒருமுகப்படுத்துதல் ஆகும். மணிக்கணக்கில் படித்தும் மனதை ஒருமுகப் படுத்த இயலாததால் ஒரு சில பக்கங்களைக் கூட படிக்க முடியாமல் கடினப்படும் மாணவர்களைப் பார்க்கின்றோம். படிக்க விரும்பும் மாணவர் படிக்க உட்கார்ந்த உடனேயே புத்தகத்தை எடுத்து உடனே படிக்க ஆரம்பித்து விடுவர். இது மாணவர்களின் பொதுவான பழக்கம். ஆனால் அப்படி நேரடியாக படிக்க தொடங்குவது மிகவும் தவறான அணுகுமுறையாகும்.

சுவாசத்தின் அவசியம்[தொகு]

வாழ்க்கையில் நாம் இயல்பாக நம்மை அறியாமல் செய்து கொண்டிருக்கு காரியம் என்ன? அது சுவாசம் தான். சுவாசமே வாழுவதற்கு அடிப்படை. சுவாசமே நமக்கு அனைத்துமாக இருக்கிறது.நாம் உயிர் வாழ்வதற்கு சுவாசம் மிக அவசியமாகிறது.

வளர்சிதை மாற்றம்[தொகு]

வளர்சிதை மாற்றம் நமக்கு சக்தியை அளிப்பதால் நம் வாழ்விற்கு மிக அவசியம் ஆகிறது. இந்த வளர்சிதை மாற்றம் நிகழ, போதுமான ஆக்ஸ்ஜன் நமக்குத் தேவைப்படுகிறது. அதைப் பெற சுவாசம் நமக்கு அவசியமாகிறது.

சுவாசத்தின் வகைகள்[தொகு]

குறைபாடுடைய சுவாசம் முறையான சுவாசம் அடி வயிற்று சுவாசம்

சான்றாதாரம்[தொகு]

படிப்பில் சிறந்து அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?100 மிகச் சிறந்த அறிவியல் வழிமுறைகளுடன்.பக்.49-52.மேக்ஸ் அகடமி ஃபார் எக்ஸலன்ஸ், சூளைமேடு, சென்னை.