கவனக்குலைவு (உளவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கவனக்குலைவு அல்லது கவனச்சிதறல் என்பது (உளவியலில்) நாம் மேற்கொண்டுள்ள ஒரு காரியத்திலிருந்து நமது கவனம் விலகி நமக்கு தேவையற்ற பயன்படாத ஒரு தூண்டலின் மீது செல்கின்ற ஒரு விளைவைக்குறிக்கும். எடுத்துக்காட்டாக வகுப்பறையில் மாணவன் புத்தகத்தை படித்த்க்கொண்டிருக்கும்போது வெளியிலிருந்து வரும் சப்தமானது, மாணவனின் கவனத்தை சிதறடிக்கிறது.

காரணங்கள்
  1. . நம் கவனத்தில் உள்ள பொருளைவிட அதிகமான தூண்டல் வெளியிலிருந்து ஏற்படுதல்
  2. . தூண்டலின் செறிவு கவனத்தில் உள்ள பொருளைவிட அதிகமாக இருப்பது
  3. . பள்ளிகளில் சப்தம் , அசாதாரமாண வெப்பநிலை போதிய வெளிச்சமின்மை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவனக்குலைவு_(உளவியல்)&oldid=2321732" இருந்து மீள்விக்கப்பட்டது