பீரங்கி வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கவச தாங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரண்டாம் உலகப் போரில் இத்தாலியில் பான்படுத்தப்பட்ட பிரித்தானிய எம்4 செர்மன் வகை பீரங்கி வண்டி

பீரங்கி வண்டி (tank) என்பது ஒரு கவச தாக்குதல் வாகனம் ஆகும். இது போர்களில் முக்கிய பணியாற்றுகிறது. பீரங்கி வண்டி எஃகு கவசம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் பெரு சூட்டு வலு உள்ள கலங்கள் பொருத்தப்பட்டிருக்கும். கவசம், வேக அசைதன்மை, கன சூட்டு வலு கவச தாங்கியை தற்கால தரைப் போரின் ஒரு முக்கிய சக்தி வாய்ந்த ஆயுதமாக ஆக்கியுள்ளது. இதில் மிக சக்தி வாய்ந்த துப்பாக்கி ஒரு பொறுத்த பட்டிருக்கும். இந்த துப்பாக்கியை அனைத்து பக்கமும் திருப்பி தாக்க முடியும். இது முதலாம் உலக போரின் போது இங்கிலாந்து உருவாக்கியது. முதல் உலகப் போரின் போது குறைந்த அளவே இது உபயோகிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது பெரும் வடிவமைப்பு மாற்றம் பெற்றது. சோவியத் ஒன்றியம் T-34 பீரங்கி வண்டியை உருவாக்கியது. இது ஒரு சிறந்த பீரங்கி வண்டியாக இரண்டாம் உலகப் போரின் போது விளங்கியது.

இந்தியா உருசியத் தயாரிப்பான T -72 பீரங்கி வண்டி மற்றும் T-90 பீரங்கி வண்டியை உபயோகிக்கிறது.

அர்ஜுன் என்னும் பீரங்கி வண்டி இந்தியாவின் இன்றியமையாத போர் ஆயுதமாகும். இது மொத்தமாக இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதன் வரைவு முதல் உருவாக்கம் வரை சென்னையிலேயே நடந்தது.

Side elevation of a typical 19ம் நுாற்றாண்டு பீரங்கிவண்டி


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீரங்கி_வண்டி&oldid=2309832" இருந்து மீள்விக்கப்பட்டது