கழக்கூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
—  நகரம்  —
கழக்கூட்டம்
இருப்பிடம்: கழக்கூட்டம்
,
அமைவிடம் 8°33′56″N 76°52′29″E / 8.56556°N 76.87472°E / 8.56556; 76.87472ஆள்கூற்று: 8°33′56″N 76°52′29″E / 8.56556°N 76.87472°E / 8.56556; 76.87472
மாவட்டம் திருவனந்தபுரம்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


கழக்கூட்டம் என்னும் ஊர், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. இது திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து 17 கி.மீ. வடக்கில், 47-வது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. கேரளத்தின் முக்கிய தகவல் தொழில் நுட்பப் பூங்காவான டெக்னோபார்க் இங்குள்ளது. கேரள பல்கலைக்கழகத்தின் அலுவலகம் இங்குள்ளது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழக்கூட்டம்&oldid=1694427" இருந்து மீள்விக்கப்பட்டது