கள் (இலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கள் என்பது ஓர் அஃறிணைப் பன்மைப் பெயர் விகுதி ஆகும்.[1] ஆனால் இக்காலத்தில் அஃறிணை மட்டுமன்றி உயர்திணைக்கும் இவ்விகுதி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

சரி தவறு
அவை அவைகள்
அவைகளை அவற்றை
சான்றோர் சான்றோர்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. கள்ளொடு சிவணும் அவ்இயற் பெயரே கொள்வழி உடைய பலஅறி சொற்கே - (தொல்.சொல். 169). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்_(இலக்கணம்)&oldid=1573585" இருந்து மீள்விக்கப்பட்டது