கள்ளிமேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கள்ளிமேடு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.municipality.tn.gov.in/Nagapattinam

கள்ளிமேடு ஆனது இந்தியா, தமிழ்நாடு, வேதாரண்யம் தாலுகா,நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமமாகும் உள்ளது. இக்கிராமத்திலிருந்து வேதாரண்யம் 30 நிமிடங்களிலும், நாகப்பட்டினம் 60 நிமிடங்களிலும் சென்றடையலாம்.

பள்ளி[தொகு]

அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

கோவில்கள்[தொகு]

  • காளியம்மன் கோவில்
  • பெருமாள் கோவில்
  • திரௌபதி கோவில்
  • ஸ்ரீ மாரியம்மன் கோவில்
  • ஸ்ரீ விநாயகர் கோவில்
  • ஸ்ரீ முருகன் கோவில்

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளிமேடு&oldid=2554771" இருந்து மீள்விக்கப்பட்டது