கள்ளம்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா-தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி   மாவட்டத்தில் கள்ளம்பாறை என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம்   திருச்செந்தூருக்கு மேற்கே 15 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலிக்கு  கிழக்கே 35 கி.மீ தாெலைவிலும் உள்ளது. [1]

கள்ளம்பாறை கிராமத்தில் 120 குடும்பங்கள் வசிக்கின்றனர்.    இவர்களது முதன்மையான தாெழில்  விவசாயம் ஆகும்

மேற்பார்வை[தொகு]

  1. "about kallamparai". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளம்பாறை&oldid=3548550" இலிருந்து மீள்விக்கப்பட்டது