களை வெட்டும் இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களை வெட்டும் இயந்திரம் மூலம் களை வெட்டுதல்

களை வெட்டும் இயந்திரம் என்பது தேவையற்ற களைகளை நீக்க பயன்படும் ஒரு கருவியாகும். விவசாய கூலி ஆட்கள் கிடைக்காதபோது, இரசாயன களைக்கொல்லி பயன்படுத்த கூடாத தோட்டங்களில், சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத, நவீன களைவெட்டும் கருவி மிகுந்த பயனளிக்கும். சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட களையானது உரமாக மறுசுழற்சியாகிறது.