களிற்றுடனிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் களிற்றுடனிலை என்பது ஒன்று. இது தும்பைத் திணையின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது.

இலக்கண நூல் விளக்கம்[தொகு]

இலக்கியம்[தொகு]

புறநானூற்றுப் பாடல்
அள்ளூர் நன்முல்லையார் இதனைப் பாடியுள்ளார்.
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றுடன் பட்டோன்

எனச் சொல்லி அவனுக்காக இரங்குகிறார். [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் புறத்திணையியல் 72.
  2. ஒளிற்று எஃகம் பட வீழ்ந்த
    களிற்றின் கீழ்கு கண்படுத்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை – 146
  3. புறநானூறு 307
"https://ta.wikipedia.org/w/index.php?title=களிற்றுடனிலை&oldid=1205747" இருந்து மீள்விக்கப்பட்டது