தமிழ்க் களஞ்சியம் (இணையத் தமிழ் கலைக்களஞ்சியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(களஞ்சியம் (இணையத் தமிழ் கலைக்களஞ்சியம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
களஞ்சியம்
Kalanjiam.JPG
உரலி[1]
தளத்தின் வகைகலைக்களஞ்சியம்
வெளியீடு2000
தற்போதைய நிலைசெயற்படுகிறது


தமிழ்க் களஞ்சியம் என்பது இணையத்தில் தமிழில் வெளிவரும் ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். இணையத்தில், தமிழில் கலைக்களஞ்சியம் என தம்மை அடையாளப்படுத்தி வெளிவந்த முதல் தளம் இதுவே எனலாம்.

இது 2000 ஆண்டு தொடக்கப்பட்டாலும், பின்னர் பல ஆண்டுகள் இன்றைப்படுத்தப்படாமல் இருந்து, சனவரி 2009 இல் மீண்டும் புத்தியிர்ப்பு செய்யப்பட்டிருக்கிறாது. தற்போது இது டுரப்பால் உள்ளடக்க மேலாண்மை மென்பொருளை பயன்படுத்தி வெளிவருகிறது. இது விக்கிமுறையில் அமைவிட்டாலும், இதற்கு பயனர்கள் பங்களிக்க முடியும். இதன் ஆக்கங்கள் Creative Commons உரிமையுடன் வெளிவருகின்றன. விளம்பரங்களும் இதன் பக்கங்களில் வெளியிடப்படுகின்றன.

இவர்களின் முதன்மை நோக்கம் 'விஷயஞானம்' என்பதால் "ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களுக்கு தடையில்லை" எனக் கூறி வெளிவருகிறது. இதன் உள்ளடக்கம் இன்னும் அவ்வளவு விருத்தி பெறவில்லை. தற்போது 200 வரையான கட்டுரைகளே உண்டு.

வெளி இணைப்புகள்[தொகு]