களக்காடு நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களக்காடு நகராட்சி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் அமைந்துள்ளது. முன்னர் இது பேரூராட்சியாக இருந்தது. மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று களக்காடு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=களக்காடு_நகராட்சி&oldid=3854549" இலிருந்து மீள்விக்கப்பட்டது