உள்ளடக்கத்துக்குச் செல்

கல் குறவை மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல் குறவை மீன்
குறவை மீன்களில் ஒரு வகை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Garra

மாதிரி இனம்
Cyprinus (Garra) lamta
F. Hamilton, 1822
வேறு பெயர்கள்

Ageneiogarra Garman, 1912
Brachygramma Day, 1865
Discognathichthys Bleeker, 1860
Discognathus Heckel, 1843
Lissorhynchus Bleeker, 1860
Mayoa Day, 1870
Platycara McClelland, 1838

கல் குறவை மீன் (Garra palaruvica) என்பது அக்டினோட்டெரிகீயை என்ற இனத்தைச் சார்ந்த சிப்ரினிட் என்ற குடும்ப மீன் ஆகும். இதனை துருக்கி நாட்டில் மருத்துவ மீன் (Doctor fish) என்று அழைக்கிறார்கள். இவற்றில் மொத்தமாக 120 வகைகள் உள்ளன. இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டம் தென்மலை என்ற இடத்தில் பாயும் கல்லாடா ஆற்றில் இந்த மீன் காணப்படுகிறது.[1][2] [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. திருநெல்வேலியின் பெருமைதி இந்து தமிழ் 30 சனவரி 2016
  2. வ. த இராமசுப்பிரமணியம், ed. (2002). திருமகள் தமிழகராதி. திருமகள் நிலையம். p. 379. குறவை : ஒரு மீன் வகை .
  3. பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/13[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்_குறவை_மீன்&oldid=3978483" இலிருந்து மீள்விக்கப்பட்டது