கல் குரவை மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கல் குரவை மீன்
Garra Rufa.JPG
குரவை மீன்களில் ஒரு வகை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்புள்ளவை
வகுப்பு: நீரில் வாழ்பவை
வரிசை: Cypriniformes
குடும்பம்: Cyprinidae
துணைக்குடும்பம்: Labeoninae
பேரினம்: Garra
F. Hamilton, 1822
மாதிரி இனம்
Cyprinus (Garra) lamta
F. Hamilton, 1822
வேறு பெயர்கள்

Ageneiogarra Garman, 1912
Brachygramma Day, 1865
Discognathichthys Bleeker, 1860
Discognathus Heckel, 1843
Lissorhynchus Bleeker, 1860
Mayoa Day, 1870
Platycara McClelland, 1838

கல் குரவை மீன் (Garra palaruvica) என்பது அக்டினோட்டெரிகீயை என்ற இனத்தைச் சார்ந்த சிப்ரினிட் என்ற குடும்ப மீன் ஆகும். இதனை துருக்கி நாட்டில் மருத்துவ மீன் (Doctor fish) என்று அழைக்கிறார்கள். இவற்றில் மொத்தமாக 120 வகைகள் உள்ளன. இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டம் தென்மலை என்ற இடத்தில் பாயும் கல்லாடா ஆற்றில் இந்த மீன் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருநெல்வேலியின் பெருமைதி இந்து தமிழ் 30 சனவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்_குரவை_மீன்&oldid=2045629" இருந்து மீள்விக்கப்பட்டது